Page 5 of 6
அவரும் இங்கேயே இருக்கட்டும். நம்ம வீட்டில இடமா இல்லை... அத்தையையும் இங்கே தங்க சொல்லலாம்... ஏன் கௌஷிக், நீங்க அவங்க கிட்ட பேசி..."
"அது ப்ராப்ளமே இல்லை, ஷிவா. நான் அவங்க கிட்ட சொல்றேன்!" என்றான் கௌஷிக்.
"அப்புறம் என்ன? எல்லோரும் இங்கேயே இருக்கலாம்..."
"கொஞ்ச நாளுக்கு வீட்டில தீபாவளின்னு சொல்லுங்க..." என்றார் நாதன்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்...
ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை...
மீண்டும் மனைவியைப் பார்த்தான்...
அவள் இப்போதும் எதையோ எழுதி அழித்துக் கொண்டிருந்தாள்...