Page 3 of 21
தப்பில்லையே, அப்பதானே எல்லாரோட குழப்பம் நீங்கும், கல்யாணமும் பிரச்சனையில்லாம நடக்கும் என்ன நான் சொல்றது” என சொல்ல அதற்கு சாந்தியோ
”நான் ஒண்ணும் சொல்லலை பின்னாடி ஒரு வார்த்தை வந்துடக்கூடாதுன்னுதான்” என இழுக்க வடிவேலு உடனே
”சாந்தி” என அதட்ட அதில் அவர் அமைதியாக சொந்தங்களோ
”சாந்தி சொல்றது சரிதானே, ஒத்த புள்ள அது காலத்துக
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க நீ கஷ்டப்படனும் அதான்”
”என்னம்மா பேசறீங்க நீங்க, சக்தியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, அவள்கூட நான் 100 வருஷம் சந்தோஷமா வாழப்போறேன், அதை நினைச்சி நான் சந்தோஷமா இருந்தா என்