தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 27 - பிந்து வினோத்
"குட் மார்னிங் அத்வி டார்லிங்!" கார்த்திக் உற்சாகத்துடன் அத்விதாவை வாழ்த்தினான்.
அத்விதா நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை. பொருட்களின் இருப்பு நிலையை நோட் செய்துக் கொண்டிருந்தவள், அந்த வேலையை கருமமே கண்ணாக தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.
கார்த்திக் முன் தினம் போலவே இப்போதும் ஒரு காலி டப்பாவை இழுத்து தன் இருக்கை ஆக்கி கொண்டு அமர்ந்தான்.
"இன்னைக்கு உனக்கு காஃபி வாங்கிட்டு வரலை, அத்வி. வேற ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன். என்னன்னு கெஸ் செய் பார்ப்போம்!"
என்ன என்று அறிந்துக் கொள்ளும் ஆர
...
This story is now available on Chillzee KiMo.
...
... நான் நினைச்சது எவ்வளவு தப்புன்னு புரியுது... என் அத்வி பக்கத்துல இந்த ரோஸ் எல்லாம் ஜுஜுபி..."
அத்விதா போர் அடிக்கிறது என்பதுப் போல ஒருப் பார்வை கொடுத்து விட்டு, அவனையும்