Page 9 of 10
"பார்க்கிறேன் மது..." என்று அவன் சொன்னதும்,
"ஓகே கார்த்திக், அப்புறம் பேசலாம்..." என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள் மது!
என்னவாக இருக்கும் என்ற கேள்வியுடனே மெசேஜஸ் ஓபன் செய்துப் பார்த்தான்...
ஒரு ஹோட்டலில் மதுவும், அத்விதாவும் இருக்கும் படத்தை பகிர்ந்திருந்தாள் மது! தோழிகள் இருவரும் அருகருக ... துக் கொண்டிருப்பதென்ன...
மொபைலை பார்த்து பற்கள் தெரிய சிரித்தான் கார்த்திக்...
மனம் துள்ள மொபைலில் தெரிந்த அத்விதாவின் நகலை விழிகளால் அள்ளிப் பருகினான்...
This story is now available on Chillzee KiMo.
...