Page 4 of 10
"ஹலோ, ஹலோ!!! இது மானப் பிரச்சனை! அப்படி என்ன யாருக்கும் தெரியாதது உனக்கு மட்டும் தெரிஞ்சது???"
அத்விதா விழிகளை விரித்து கார்த்திக்கை ஏறிட்டாள்... அவளின் விழிகளில் 'பின்ச்' குறும்பு எட்டிப் பார்த்தது...
அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் கார்த்திக் பரபரப்புடன் காத்திருக்க...
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஒரு புன்னகை சிந்தி விட்டு மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தாள்!
**************
அன்று மாலை மது சீக்கிரமே அத்விதாவை அழைத்துப் போக வந்தாள்!!!