Page 24 of 34
“எப்பவா அட குற்றாலத்தில மசாஜ் சென்டர்ல அடிச்சீங்களே மறந்துட்டீங்களா”
“ஆமாம் ஆனா நீ எப்படி அங்க என்னை பார்த்த”
“நான் என் அத்தை புருஷனை தேடி அங்க வந்தப்ப பார்த்தேன்”
“ம் நீயும்தான் 3 ஆம்பளைங்களை செருப்பால அடிச்சிட்டு இருந்தியே, நானும் பார்த்தேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ூச்சமா இருக்கு”
“ஏன் நான் என்ன பண்ணிட்டேன் இப்ப”
”இப்படி ட்ரஸ் இல்லாம நீங்க என்கிட்ட இவ்ளோ கிட்ட, உங்க கை வேற என் மேல ஒரு