Page 2 of 33
இன்னும் சிலர் எழாமல் இருக்கவே அவசரமாக பாத்ரூம் காலியாக உள்ளதா என பார்த்துவிட்டு ஒரு பாத்ரூம் காலியாவதை உணர்ந்தவன் அவசரமாக அங்கிதாவிடம் வந்தான். அவளோ ஹாலில் படுத்திருந்த அஞ்சலியின் பக்கத்தில் படுத்து உறங்கலானாள். அதைப் பார்த்தவன்
”எது குழந்தைன்னே வித்தியாசம் தெரியலை எனக்கு, இவளை” என மறுபடியும் அவளை உலுக்கி எழுப ... ங்க, கொஞ்சமாவது என்னைப் பார்த்து பயப்படறானா இவன்,
This story is now available on Chillzee KiMo.
...