Page 3 of 33
போகலாம் இங்கயே இருந்தா இவன் இழுத்த இழுப்புக்கு என்னையும் ஆட வைப்பான். முடியாது நான் அங்கிதா யாருக்கும் நான் அடிபணிய மாட்டேன்” என சொல்லிக் கொண்டு ஜெகவீரனுக்காக காத்திருந்தாள்.
அவனோ கல்பனாவிடம் கேட்டு பேஸ்ட், பிரஷ் மற்றும் அவளது பையிலிருந்து ஒரு செட் துணி கூடவே தன் பையிலிருந்து ஒரு செட் துணியுடன் அங்கிதாவிடம் வந்தான்<
...
This story is now available on Chillzee KiMo.
...
வும்
”எவ்ளோ நேரம்தான் குளிப்பானாம் முடியாது, இன்னிக்கு அவனை திட்டாம நான் போக மாட்டேன்” என நினைத்தவள் கதவை தட்டோ தட்டு என தட்டினாள்