Page 19 of 33
”நீயும் போய் மீன்களை கிட்டயிருந்து பாரு” என சொல்ல
”இல்லைக்கா அண்ணா உங்களை பத்திரமா பார்த்துக்க சொல்லி சொன்னாரு” என அவள் சொல்ல அதைக் கேட்டு சிரித்தாள் அங்கிதா
”நான் எங்கயும் போகலை, நான் பத்திரமா இருப்பேன் நீ போய் மீனை பாரு, நான் இங்கதான் இருப்பேன்” என அவள ... ”
This story is now available on Chillzee KiMo.
...
“ஏன் என்னாச்சி நான் யாரையும் தொல்லை பண்ணலையே”
”என்னை தொல்லை பண்ற”
“யாரு நானா”