Page 22 of 33
“இது போதும் நான் அவரை பார்த்துக்கிறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள்.
அனுபமா சென்றதும் ஏனோ அங்கிதாவிற்கு மனது வலித்தது.
”என்னாச்சி எனக்கு ஏன் இப்படி பேசறேன், நிஜமாவே எனக்கு அவரை பிடிக்கலையா பிடிக்காமதான் இப்படி அனுபமா பேசறதை நினைச்சி வருத்தப்படறேனா, அவள் யார் என்னை அதிகாரம் பண்றதுக்கு, ... ்ன செய்ற வா
This story is now available on Chillzee KiMo.
...
”இங்கயும் வந்துட்டியா சந்தோஷம்” என கோபமாக பேசிவிட்டு மாயாவிடம்