Page 24 of 33
“யாரு அந்த பாடிபில்டரா”
“ஆமாம்”
“சரி அந்தாளுக்கென்ன”
“அந்தாளால வந்த வினை என்னை பிடிச்சி ஆட்டுது”
“புரியலையே” என மாயா சொல்லவும் அவளிடம் அனுபமாவை காட்டி
”அவளை ஒரு முறை நல்லா பார்த்துக்க ... சொன்னாலும் நீதான் திட்டுவியே அப்புறம் என்ன”
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம் நானும் கோபத்தில திட்டிட்டேன், அவளும் போயிட்டா”
“சரி அப்புறம் என்னாச்சி”