Page 26 of 33
“அதோ அங்க”
“சரி இதோ போறேன் அங்கிதாகிட்ட பேசிட்டுப் போறேன்”
“இல்லை ஏதோ அவசரமாம், இங்க பேச்சு என்ன வேண்டிக்கிடக்கு முதல்ல எழுந்து வாங்க” என அவள் வற்புறுத்த உடனே எழுந்துக் கொண்டவன் மறக்காமல் தன்னிடம் இருந்த கவரை அங்கிதாவின் மடியில் வைத்துவிட்டு கல்பனாவை தேடிச் சென்றான் ... ல்லு
This story is now available on Chillzee KiMo.
...
”ஆக நீ 2 நாளா அவன்கூடதான் இருந்தியா”