Page 28 of 33
“இல்லை நான் கேட்கலை”
“அப்புறம் ஏன் வாங்கனும் பூ வாங்கி ஒருத்தன் ஒரு பொண்ணுக்கு கொடுக்கறானா அதுக்கு என்ன அர்த்தம்”
“என்ன அர்த்தம்” என குழம்பியபடி கேட்டாள் அங்கிதா
”ஒண்ணு பொண்டாட்டிக்கு தரனும் இல்லை அம்மா, அக்கா, தங்கச்சிக்கு தரனும் சம்பந்தமேயில்லாம உனக்கு ஏன் இவன் தரனும்”
“தெரியலை”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கறது ஒரு பக்கம், அனுபமா வேறு இருக்கிறாள் மறுபக்கம் ஆசையாகவும் இருக்கறது என்ன செய்வது என யோசித்தவள் மாயாவை பாவமாகப் பார்த்தாள்
”என்னாச்சி அங்கிதா என்ன யோசிக்கற”