Page 31 of 33
உடனே அங்கிதாவிற்குப் பிடிக்கவில்லை
”இந்த மாதிரி ஆளுங்களை நான் நிறைய பார்த்திருக்கேன். எனக்கு இவனை பிடிக்கலை” என்றாள் அங்கிதா அதைக் கேட்டு சிரித்த மாயா
”ஏன் அங்கிதா இவனை பிடிக்கலையா இல்லை அவனை பிடிச்சதால இவனை உனக்குப் பிடிக்கலையா” என ஜெகவீரனை கைகாட்டி பேசவும் அங்கிதாவும் அவனை பார்த்துவிட்டு திரும்பி போனில் இருந்த விக்கியை பார்த்தாள். வி
...
This story is now available on Chillzee KiMo.
...
ல வில்லியா இருந்தா என்ன? இப்பதான் ஒரு நாள்ல ஹீரோயின் ஆயிட்டியே அங்கபாரு உன் ஹீரோ வராரு” என சொல்ல அதிர்ந்து திரும்பி பார்க்க அங்கு உற்சாகமாக ஜெகவீரனும் வந்து கொண்டிருப்பதைக் கண்டு கலவரமடைந்தாள்.