Page 2 of 8
புத்தகத்தில் ஒரு புக்மார்க் எடுத்து வைத்து விட்டு மூடி வைக்கும் மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான் கௌஷிக்.
புத்தகத்தை கட்டிலை ஒட்டி இருந்த மேஜை மீது வைத்து விட்டு திரும்பிய ராதிகா, அவனின் பார்வையை கவனித்து விட்டு,
"என்ன இந்த குட் பாய் லுக்? பேட் பாயா என்ன செஞ்சீங்க? என்ன விஷயம்?" என்றாள்.
"ராது, நான் ஒன்னுக் கேட்பேன
...
This story is now available on Chillzee KiMo.
...
் பேசினேன். தம்பி கோபமா எதையோ சொல்லிட்டான்னு வருத்தப்பட்டாங்க. நான் என்ன சொல்ல சொல்லு? அவன் கிட்ட பேசுறேன்னு சொல்லி வச்சுட்டேன்..."
"சரி, இதுல அருந்ததி எங்கே வரா?"