Page 7 of 8
"சேலைக் கட்டிட்டு அடுப்பு சூடுல வேலை செய்றவங்களுக்கு எல்லாம் தெரியாத வசதி உங்களுக்கெல்லாம் தான் புதுசா தெரியுது?"
"அப்பப்போ சாரீயும் கட்டுவேன் அத்தை."
"ஓ, அதான் உங்க வெயில் காயுற சென்னையில எப்போவாவது மழையும் பெய்யுதா?"
முதலில் உண்மையான ஆதங்கத்தில் மகேஸ்வரி பேசுகிறாள் குறை சொல்ல இல்லை என்று தான் அருந்ததி நி
...
This story is now available on Chillzee KiMo.
...
திகாவை பார்க்கும் போதெல்லாம், சின்ன சின்ன விஷயங்களுக்கும் குறைச் சொல்ல, குத்திக் காட்டிப் பேச மகேஸ்வரியிடம் ஏதேனும் ஒன்று இருந்தது... இல்லை என்றாலும் அவளாக எதையாவது கண்டுப் பிடித்துக் கொண்டாள்.