(Reading time: 31 - 61 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

குமரனும் உள்ளிருந்த துணி பெட்டியை எடுத்து திறந்துப் பார்த்தான். நன்றாக பெரிய பார்டர் வைத்து நெய்த பட்டு வேட்டியும் பட்டு சட்டையும் சரிகை துண்டும் இருக்கவே முகம் மலர்ந்தான்.

  

அடுத்து கேசவன் மற்றவர்களுக்கும் துணி பெட்டிகளை தரவே அவர்களும் தங்களுக்கு என வந்த துணிகளை பார்த்து மகிழ்ந்தார்கள்.

  

”ரொம்ப நல்லாயிருக்கு” என சரவணன் சொல்ல ஆனந்தனும்

...
This story is now available on Chillzee KiMo.
...

்டு பரவசமானார்கள்

  

”நல்லாயிருக்கு அருமையாயிருக்கு” என பாராட்டவும் செய்தார்கள் சரவணனோ

  

”அது சரிண்ணா நம்ம சக்திக்கு துணி எடுக்கலையா” என கேட்க கேசவனோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.