Page 20 of 27
”எனக்கென்ன வந்தது நீதான் குழம்பிப் போய் இருக்க, ஒரு துணியை ஒழுங்கா எடுக்க துப்பில்லை. வேட்டி சட்டையை எடுத்தீங்களே எதை மனசுல வைச்சி எடுத்தீங்க”
”அது ஏதோ தவறிப் போச்சி அவ்ளோதானே விடுங்களேன்”
”தப்பு செய்றீங்கடா தப்பு செய்றீங்க, என்னதான் அடையாளத்தை மாத்தினாலும் குணம் மாறாதுடா, என்னிக்கு இருந்தாலும் சக்தி ஒரு ஆண்பிள்ளைதான், அவன் அப்படிதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
முகூர்த்தத்தில் கல்யாணம் இப்ப எப்படி வெளிய அனுப்புவாங்க”
”ஓ அப்படியா சரி சரி ஆமா உங்க தங்கச்சி எப்படியிருப்பாங்க”
”எப்படின்னா பொண்ணு மாதிரிதான் இருப்பாங்க”