(Reading time: 31 - 61 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”இன்னொன்னு எனக்கு”

  

”உனக்கா எதுக்கு”

  

”பின்ன வேணாமா” என கேட்க அவனுக்கு முதலில் விளங்கவில்லை பின் புரிந்ததும் மென்மையாக சிரித்தவன்

  

”எங்க பக்கம்லாம் கல்யாணத்துக்கு கூரை புடவைதான் எடுப்போம்“ என இழுத்து சொல்ல

  

”அப்ப சீக்கிரமா அதையும் எடுத்துக்குங்க நீங்களே எடுப்பீங்களா இல்லை நான் உதவட்டுமா”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

பத்திரமாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.

  

அவனது வரவிற்காகவே மற்ற தம்பிமார்கள் காத்திருந்தனர். இரண்டு புடவைகளையும் அவர்களுக்கு எடுத்துக்காட்ட அவர்கள் மனம் மகிழ்ந்தார்கள்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.