Page 20 of 28
இருவருக்கும் வேர்த்து கொட்டிக் கொண்டிருக்க உடல் முழுவதும் வேர்வை துளிகள் சூரியக்கதிர்கள் பட்டு பளபளத்தது.
தலைகளை ஒன்றாக முட்டிக் கொண்டு கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும் ஒருவரை ஒருவர் அடக்கிக் கொண்டும் கடுமையாக போராடிக் கொண்டிருந்தார்கள்.
இருவரது கால்களுமே தரையில் ஆழமாக உறுதியாக புதைந்திருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
்திக் கொண்டு இருந்தான்.
போட்டியும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருந்தது.
தரையில் உடல் படாமல் இருவரும் மும்முரமாக சண்டையிடும் நேரம் பெல் சத்தம்