Page 24 of 28
எழுந்து நின்று கைகளை தூக்கிக்கொண்டு ஜெயித்த களைப்பில் வெற்றி சிரிப்புடன் அங்கிருந்த மக்களைப் பார்த்தான். மதுரை மக்களும் இம்முறை ஜெகவீரனின் வெற்றியை தவறாகவோ, கோபமாகவோ மாற்றாமல் அவனது வீரத்தை நினைத்து பாராட்டி ஆர்ப்பரித்தார்கள்.
மெதுவாக ஜெகவீரன் சுற்றி சுற்றி அங்கிதாவை பார்த்தான். அவளும் மகிழ்ச்சியுடன் கைதட்டிக் கொண்டிருக்க ... வா போலாம் அவங்களே பேசி தீர்த்துக்கட்டும் வா வா
This story is now available on Chillzee KiMo.
...
வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ஆசையாக அஞ்சலியை அள்ளி தூக்கிக் கொண்டு