Page 26 of 28
”என்ன பண்ற விடு” என சொல்ல
”முடியாது என்கூட இருங்களேன்”
“எதுக்கு”
“ப்ளீஸ் நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும்”
“என்ன”
“நான் உங்களை” என அவள் முடிப்பதற்குள் சொக்கன் வந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துக்க” என திட்ட அங்கிதா மாயாவிடம் வந்து நின்றுக் கொண்டாள்
”உங்க பேர் ஜெகவீரன்தானே வேற எப்படி உங்களை கூப்பிடறது சிங்கம்னா இல்லை