Page 25 of 28
கொஞ்சினான்.
”நான் ஜெயிச்சிட்டேன்” என கத்தினான்.
மற்றவர்களும் அவனுக்கு பாராட்டுக்கள் அள்ளி வீச அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டு சொக்கனிடம்
அடுத்து குழந்தைகளுக்கான போட்டிகள் பற்றி விசாரிக்க சொன்னான். சொக்கன் சென்றதும் கல்பனா, மோனிகா மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் ... ”வாழ்த்துக்கள் எனக்கு அப்பவே தெரியும் நீங்கதான் ஜெயிப்பீங்கன்னு” என சந்தோஷமாக சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு நகர அவனது கையைப் பிடித்தாள்
This story is now available on Chillzee KiMo.
...