(Reading time: 35 - 69 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

அங்கிதாவின் தோளை தடவிக் கொண்டே அஞ்சலியின் கையை பிடித்தான். அடுத்து அவன் இன்னொரு கையால் அங்கிதாவின் இடையை தடவிக் கொண்டே மேலேறி அஞ்சலியின் உடலை பிடித்து தூக்கிக் கொண்டான்.

  

அவனது செயலை நினைத்து கன்னங்கள் சிவக்க வெட்கத்துடன் அவனையே பார்த்தவள் அடுத்து அவன் என்ன செய்துவிடுவானோ என்ற பயத்தில் சட்டென காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் ஓடினாள்.

  

அவள

...
This story is now available on Chillzee KiMo.
...

ூடவே ஜெகவீரனை நினைத்து வருந்தினாள்.

  

நேரம் போனது தெரியவில்லை அரை மணி நேரம் கழித்து கீழே இறங்கி வந்த அனுபமா அவள் தாயிடம் சென்று ஏதோ கதை பேச அங்கிதாவால் அதைத் தாங்க முடியவில்லை.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.