Page 13 of 25
அதனால நான் கார்ல போகலை, அதுக்குப்பதிலா ட்ரெயின்ல போறேன் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்குமே என்னோட வாழ்க்கையில நான் ஆடம்பரத்தை மட்டுமே பார்த்து வந்தேன், போர் அடிக்குது எப்பவும் ஏசி கார்லயே போறது வர்றது வெறுப்பே வந்துடுச்சி. சென்னையில இருந்தவரைக்கும் அப்பா என்னை தனியா விடலை, ஏசி கார்லயே அனுப்பிவிடுவாரு சரி லண்டன்லயாவது ஜாலியா இருக்கலாம்னு பார்த்தா அந்த யுவன் விடல
...
This story is now available on Chillzee KiMo.
...
கு வரலை, என்னோட ஆசைகள் கனவுகள் ஒவ்வொன்னா பலிச்சது கூட எனக்கு நினைவில இல்லாம போச்சி பரவாயில்லை, எப்படியும் ரயில் பயணம் முடிஞ்சதும் நானே அந்த அனுபவத்தை வீடியோல பதிவு செஞ்சிருப்பேன், அதை படிச்சிப்