Page 16 of 25
தஞ்சை பெரிய கோயில் உள்ள ஏரியாவில் ஒரு சிறிய வீடு அது. பழைய கால வீடு கிட்டதட்ட 100 வருடங்களை தொட்டிருக்கும், அந்த கால வீடு. அந்த வீட்டின் முன்புறம் திண்ணையும், மேற்புறம் கூரையும் திண்ணைக்கு இரு பக்கமும் தூண்களும், அதே போல வீட்டின் உள்புறம் இருந்த முற்றமும் அதைச்சுற்றி இருந்த தூண்கள ... strong> என அன்பு பக்தியுடன் பாடிக் கொண்டிருந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...
சகார சண்ட தாண்டவம் தனோது னஃ சிவஃ சிவம்