Page 20 of 25
இதை அணிந்துக் கொண்டு வெளியேறினான்.
”பாட்டி உனக்கு களி வைச்சிருக்கேன் நேரத்தோட சாப்பிடு நான் வேலைக்கு போறேன்”
”சரிப்பா பத்திரமா போய் வா”
”சரி பாட்டி மதியம் நானே வந்துடுவேன் நீ ஒண்ணும் சமைக்கறேன்னு போகாத”
”சரிப்பா உன் விருப்பம் ஆமா என்னத்த ... ண்ணிக்கிட்டா நானும் கொள்ளு பாட்டியாவேன்ல
This story is now available on Chillzee KiMo.
...
சில சமயம் பாட்டியின் செயலும் பேச்சும் கண்டு ரசிப்பான் அப்போதெல்லாம் பாட்டி என