(Reading time: 32 - 63 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

கதை பேசிக்கிட்டு இருக்கேனாக்கும், நீ அந்த பக்கம் போனதும் உன் பொண்ணு இந்த பக்கம் போறா, முதல்ல அதை என்ன ஏதுன்னு பாரு, வயசு பொண்ணை பத்திரமா வளர்க்க கத்துக்க, என் பேரனுக்கு நல்லது சொல்ல வந்துட்ட, அவனுக்கு என்ன செய்யனும் ஏது செய்யனும் அதை எப்ப செய்யனும்னு எனக்கு தெரியும்டி, நீ போய் உன் வீட்டைப்பாரு போஎன விரட்ட அந்த பெண்மணியும் அரக்க பரக்க தன் வீட்டிற்கு சென

...
This story is now available on Chillzee KiMo.
...

்பிட்டு முடித்தவன் தனது அறைக்குச் சென்றான். அங்கிருந்த அலமாரியில் எப்போதும் அணியும் சாதாரண வேட்டி சட்டையை எடுத்தான். தான் அணிந்திருந்த லுங்கியை அவிழ்த்துவிட்டு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.