Page 2 of 4
"ச்சே இந்த நாட்டில் நல்லதிற்கு காலமே இல்லை... ஒரு உதவி செய்தால் தேங்க்ஸ் சொல்ல கூட சிலப் பேருக்குத் தெரிவதில்லை..." என்று புலம்புவது கேட்டது.
அவன் தன் காதில் பட வேண்டும் என்பதற்காகவே சொல்கிறான் என்பதை உணர்ந்த கீதா, புன்னகையோடு, அவன் அருகில் சென்றாள்
"சாரி சஞ்சீவ்... இந்துவை தப்பா நினைக்காதீங்க... அவள் கொஞ்சம் மூடி டைப்... சீ
...
This story is now available on Chillzee KiMo.
...
கு வந்த ராஜீவ், சஞ்சீவ் அங்கே யோசனையோடு அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிசயப் பட்டான்.
"என்னடா சஞ்சீவ் இந்த நேரத்தில இங்கே? எப்பவும் வெட்டியா chat பண்ணிட்டு இருப்ப? என்ன ஆச்சு?"