Page 3 of 4
"ஒன்னும் இல்லைண்ணா..." என்றவன் ஏதோ யோசித்துவிட்டு,
"ஏன் அண்ணா, அண்ணியை ஃபர்ஸ்ட் டைம் பார்த்த உடனேயே உனக்கு லவ் வந்திருச்சா?
"என்னடா பயங்கரமா கேள்வி எல்லாம் கேக்குற???"
"இல்லைண்ணா சும்மா தெரிஞ்சுக்க தான்... எப்படி தெரியும் இவ தான் எனக்குன்னு... உனக்கு தான் அனுபவம் இருக்கே தெரிஞ்சுக்கலாமுன்னு தான்.."
...
This story is now available on Chillzee KiMo.
...
ஹெல்ப் பண்ணியது யார் தெரியுமா இன்னைக்கு நம்ம வீட்டில பார்த்தியே இந்து தான்... "
"ஓ!"
"அதெல்லாம் பெரியக் கதை அப்புறமா சொல்றேன்... இன்னும் லேட்டா போனால் உங்க