Page 4 of 8
எழுந்து நிற்க முயன்றாள் முடியவில்லை...
அப்படியே மயங்கி கீழே சரிந்தாள்....
தொடர்ந்து வந்த நிமிடங்கள் ஒரே கலாட்டாவாக சென்றது....
“அவ இப்படி தான் அப்பப்போ மயக்கம் போட்டு விழுவா... வீக்கா இருக்கா.... அனீமிக்...” என்று அவளின் சித்தி சொல்ல,
“நோயாளி பெண்....” என்று தொடங்கி, அவளின் மயக்கத்தை வைத்து கதை கதை
...
This story is now available on Chillzee KiMo.
...
ானே, அப்புறம் உங்களுக்கு என்ன வந்தது? டீசன்ட்டா கல்யாணம் செய்துக்குறேன்னு தானே கேட்கிறான்...! அதிலென்ன தப்பிருக்கு? இவ்வளவு நாளாவது பரவாயில்லை... இனிமேல் என்ன செய்றது? இப்படி நிச்சயம் வரைக்கும்