(Reading time: 9 - 18 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

கமிஷனருடன் பேசியவன், பின் எழுந்து நின்று ரகுவிற்கு தன் கம்பீரமான குரலில் பதில் அளித்தான்...

  

அவனை ஏற இறங்க பார்த்த ரகு,

  

“என்ன அப்படியா என்னன்னு ஒரு கேள்வி? சுவாதியை என்னை தவிர வேற ஒருத்தன் கல்யாணம் செய்திருவானா???” என்றான் மிரட்டுவதை போல!

  

“ஏன் செய்ய மாட்டான்?”

  

“விஷாகன் சார்.... நீங்க போ

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க... நான் சுவாதியை கல்யாணம் செய்துக்க போறேன்....” என்றான்.

  

தங்கையின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த சுவாதி காதில் கேட்டதை நம்ப முடியாமல் திகைத்தாள்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.