Page 32 of 42
அங்கிதாவிடம் வந்து கார் சாவியை நீட்டி
”இந்தா நீயே ட்ரைவ் பண்ணு” என சொல்ல அவனை கோபமாக முறைத்தாள். சாவியை பிடுங்கிக் கொண்டு டிரைவர் சீட்டுக்கு வந்து அமர ஜெகவீரனும் முன்சீட்டில் அமர்ந்து நன்றாக சாய்ந்துக் கொண்டு ஏசி போட்டு விட்டு சட்டை பட்டன்களை கழட்டி விட்டு குளிர் காய்ந்தான். அவனது செ ... ம் வாசம் வீசுது
This story is now available on Chillzee KiMo.
...
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓடை நீரோடை இந்த உலகம் அது போல