Page 27 of 42
அங்கிதாவை தொட்டுக் கொண்டிருந்தான். அவளது தோளை தொட்டு அஞ்சலியை பிடிக்க
”அஞ்சலி என்னை தொடாதன்னு உன் அண்ணாட்ட சொல்லு” என கத்த அஞ்சலியும் ஜெகவீரனை பார்த்தாள்
“நான் தொடலை அவள் பொய் சொல்றா”
“இல்லை நான் ஒண்ணும் பொய் சொல்லலை” என அவள் கத்த அஞ ... ்தது அவனுக்கு, கண்கள் மூடி அவள் வாசத்தையும் அவளது நெருக்கத்தையும் அனுபவித்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கிதாவோ அவனது ஒவ்வொரு தீண்டலையும் ரசித்தாள். அவனின் வாசத்தை முகர்ந்தாள்.