Page 22 of 42
“அப்படியா என்ன தைரியம் இருக்கனும், உங்களை அடிக்கற அளவுக்கு போய்ட்டாளாம்மா விட மாட்டேன் எதுக்கு அடிச்சான்னு சொல்லுங்க”
“ஒரு முத்தம் கேட்டேன் அதுக்கு அடிச்சிட்டா” என ஜெகவீரன் கோபமாக சொல்ல அதைக் கேட்டு அவனை விநோதமாகப் பார்த்தான் சொக்கன்
”அண்ணா கல்யாணத்துக்கு முன்னாடி முத்தம் கேட்கற ... ்ன விசயம்
This story is now available on Chillzee KiMo.
...
“இந்த பக்கம் மலைவாசிங்க இருக்காங்க, அதோட இங்க வேலை செய்றவங்களுக்கு குல தெய்வக்கோயில் இருக்குங்க, அங்க இருக்கற கடவுளுக்கு வருஷா வருஷம் திருவிழா