Page 20 of 42
”அப்ப நீ என்னை திட்டின”
”ஆ இப்ப என்ன”
“இப்பதான் நீ பாசமா பேசற அதான் இருக்க சொல்றேன் இரு” என அவனை கெட்டியாக பிடிக்க அவளை தள்ளி விட்டு எழுந்தான்
”போடி முடியாது நான் போகனும்”
”நீ போன அப்புறம் நான் உன்கிட்ட பேச மாட்டேன் ச ... யாக இருந்தது
This story is now available on Chillzee KiMo.
...
ஆசையாக அவளை தூக்கிக் கொண்ட ஜெகவீரனும் அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தம் தர அவள் கத்தினாள்
”ம் போ குத்துது போ”