Page 16 of 42
கோபத்துடன் மூச்சு விடும் போது அவளது அங்கங்கள் உயர்ந்து தாழ்ந்து இருப்பதைப் பார்த்து கலவரமடைந்தான். அவளது வெள்ளை இடுப்பும் அவளது மற்ற பாகங்களும் அவனை சுண்டியிழுத்தது.
அங்கிதாவோ தான் திட்டியும் போகாமல் தன்னையே வெறிக்க வெறிக்க பார்க்கிறானே பாவி, என்னை என்ன வேசி என நினைத்தானா இவனை என தனக்குள் நினைத்துக் கொண்டு அவன் கன்னத்தில் அறைந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
என மறக்காமல் கார் சாவியை எடுத்துக் கொண்டு இன்னொரு கையில் அவளது புடவையை எடுத்துக் கொண்டு அவசரமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தவன் ஹாலுக்கு நடுவில் இருந்த சோபாவில் கோபமாக அமர்ந்தான்.