Page 19 of 42
இவ்ளோ நேரம் கத்திக்கிட்டு, அழுதுக்கிட்டு இருந்தா நான் சும்மா தடவினதுக்கே இப்படியாயிட்டாளே புதுசு போல
”அங்கிதா” என மெதுவாக அழைத்தான். அவளிடம் எந்த பதிலும் இல்லை
”அங்கிதா இந்த சேலையை கட்டிக்கம்மா, ஆளுங்க வந்துடுவாங்க” என அவன் சொல்ல முடியாது என தலையை ஆட்டினாள் அங்கித ... pan>
”என்னடி செய்ற விடுடி என்னை, நான் போகனும்”
“இரு போகாத”
“இம்புட்டு நேரம் உன்கூடதானே இருந்தேன்”
This story is now available on Chillzee KiMo.
...