(Reading time: 46 - 92 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

ஆமாம் ஏன் நமக்குள்ள ஏதாவது இருக்கா

  

அப்ப இல்லையா

  

இல்லையே

  

பாவி இருக்குன்னு நினைச்சி நான் உன் நெத்தியில முத்தம் எல்லாம் கொடுத்தேன் தெரியுமா நீதான் இல்லைன்னு சொல்லிட்டியே அப்ப நான் கொடுத்த முத்தத்தை வாபஸ் பண்ணுடிஎன அவன் கோபமாக கத்த பதிலுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

அதுவும் நெத்தியில பாசமா கொடுத்தேன் வேற எதுவும் நான் செய்யலை”

  

எப்படி நம்பறது

  

என் அம்மா மேல சத்தியமா சொல்றேன்

  

One comment

  • wow 42 pages :dance: :dance: :dance: :thnkx: sasi.eppadiyum jega kapptri viduvanga endru thonuthu.eagerly waiting for next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.