Page 12 of 42
“ஆமாம் வாங்கிக்க வேண்டியதுதானே”
“எதை”
“அதான் கையில கண்ணாடி வளையல், கழுத்தில மெலுசா செயினு”
“எனக்கு அதெல்லாம் வாங்கத் தெரியாதே, நான் கேட்டா நீங்க எனக்கு பூ வாங்கிட்டு வந்து வைச்சி விட்டீங்க, அதே போல இதையும் வாங்கித் தாங்க, நான் என்ன போட்டுக்க மாட்டேன ... ை கேள்வி கேட்காதன்னு சொன்னேன்
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியா சொன்ன”
“ஆமாம்”
“ஒண்ணுமில்லைன்னா சொன்ன”