Page 25 of 42
“சரிங்கண்ணா நான் பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு வினய் இருந்த இடத்திற்கு சொக்கன் செல்ல ஜெகவீரனோ ஆசையாக அங்கிதாவை காணச் சென்றான்.
கட்டிலில் அஞ்சலியை உட்கார வைத்துக் கொண்டு அவளிடம் தன் அறையில் இருந்த பொம்மைகளை கொடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள் அங்கிதா. நேராக அங்கு வந்தவன் அங்கிதாவை உரசியபடியே அமர அவள் அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
ெரியலையே” என அவள் சொல்ல
”நீ அக்காகிட்ட சொல்லி என் கூட விளையாட சொல்லு” என சொல்ல அஞ்சலி அங்கிதாவிடம் வர அவள் உடனே அவளை அதட்டினாள்