Page 34 of 42
அவன் பாட பாட அவளது கோபம் ஓடியே போய்விட்டது.
ஒருவழியாக பார்க் வரவும் காரை பார்க்கிங் ஏரியாவில் விட்டவள் திரும்பி அவனை பார்த்தாள்.
இன்னும் சுகமாக பாடலை ஹம்மிங் செய்துக் கொண்டிருந்தவனை பார்த்தாள். அவனை நெருங்கி அவனது தோளை உலுக்கினாள்
”ம்ஹூம்” என்றான் ஜெகவீரன்
...
This story is now available on Chillzee KiMo.
...
span>ஆ என்னால முடியலை முதல்ல இறங்குங்க, எல்லாரும் வந்துட்டாங்க அஞ்சலி பாப்பாவும் வந்துட்டா அங்க பாருங்க” என சொல்ல அவனும் பார்த்தான். 5 ஜீப்பும் வந்து நின்றுவிட