(Reading time: 46 - 92 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

  

“ஆமாம்”

  

“ஆனா அவன் சரியான கிராமத்தானா இருக்கானே, எப்படி உன் வீட்ல ஒத்துக்குவாங்க, உன் அப்பா அம்மாவை பத்தி நீ யோசிச்சியா”

  

“இல்லை ஆனா என்னால அவரை விட முடியாது”

  

“ஆனா அந்தாளுதான் உன்னை விரட்டறாரே அந்த அங்கிதா கூடவேல்ல இருக்காரு உன்னால என்ன செய்யமுடியும்”

  

“அந்த அங்கிதாவை விரட்டிட்டா என்ன”

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த மருந்தை வாங்கிட்டு போவாங்க, அதான் சொன்னேன் வேணும்னா சொல்லு உனக்கும் வாங்கித் தரேன் வேணாம்னா விடு” என சொல்லிவிட்டு எழ அவனிடம்

  

”இல்லை எனக்கு வேணும் வாங்கித் தா”

  

One comment

  • wow 42 pages :dance: :dance: :dance: :thnkx: sasi.eppadiyum jega kapptri viduvanga endru thonuthu.eagerly waiting for next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.