Page 41 of 42
வாழ்க்கையை அனுபவி, அப்புறம் உங்கப்பா கேட்டார்ன்னு வை அவர்ட்ட நான் சொல்றதை சொல்லு அதுக்கப்புறம் அவர் உன்னை திட்டவே மாட்டாரு”
“என்ன சொல்லனும்”
“கல்லூரி பரிட்சைக்கே இப்படி திட்டறீங்களே, நீங்க பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிட்டு போயிடுவீங்க வாழ்க்கை முழுக்க நான்தானே தினமும் வாழ்க்கை பரிட்சையை எழுதனும், அதுல நான் ஃபெயில் ஆயிட்டா என் வாழ்க்கை
...
This story is now available on Chillzee KiMo.
...
தோஷத்தைக் கண்டு சிரித்த சொக்கன்
”வேணும்னா சொக்கன்ங்கறாளுங்க, வேணாம்னா அண்ணாங்கறாளுங்க ஒண்ணும் புரியலை, என்னை ஆளும் சிவனே என்னை காப்பாத்துப்பா” என சொல்லிக் கொண்டே இருந்தவனிடம்