Page 40 of 42
”சொக்கா”
“என்னம்மா”
“போலாமா”
“எங்க”
”அந்த கோயிலுக்கு அங்க போய் வேண்டிக்கிட்டா நான் பாஸாயிடுவேன்” என சொல்ல தலையில் அடித்துக் கொண்டான்.
”ஏம்மா வாழ்க்கையில பரிட்சைதான் முக்கியமா சொல்லு, இந்த பரிட்சை போனா வாழ்க்கை பரிட்சை ஒண்ணு இருக்கு அதுல உன்னால ஜெயிக்க முடியலைன்னா நீ என்ன செய்வ”<
...
This story is now available on Chillzee KiMo.
...
இதுதான், இதுல நீ தோத்துட்டா வாழ்க்கை முழுக்க உன்னால சந்தோஷமாவே இருக்க முடியாது. அதோட சேர்த்து பார்க்கறப்ப இந்த கல்லூரி பரிட்சையெல்லாம் வெறும் தூசு, சரியா, இதையே நினைச்சிகிட்டு இருக்காத ஒழுங்கா