Page 37 of 42
“வாங்க அங்க நாம தனியா கொஞ்சம் நேரம் பேசலாம்” என சொல்ல அவளது கையை விட்டான் ஜெகவீரன்
”நான் வரலை”
“ஏன்”
“எதுக்கு வரனும் எனக்கு உன்கூட பேச எதுவும் இல்லை”
“ஆனா எனக்கு இருக்கே”
“இதப்பாரு வேணாம் அடிவாங்காத உன் அம்மாக்காகத்தான் பொறுத்து போறேன், இல்லைன்னு வை நீ செய்ற சேட்டைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஏய் நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட, நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் உன்னை அந்த ஜெகவீரன் ரொம்ப அவமானப்படுத்தறான்ல”
“ஆமாம்”
“அவனை நீ லவ் பண்றியா”