Page 11 of 16
அதையும் புரிந்துக் கொண்டவனாக, அவளின் கண்களை நேராக பார்த்தவன்,
“கிஸ் செய்துட்டு அப்படியே விட்ருவேன்னு நினைச்சீயா என்ன? டுபுக்ஸ்....”
“இல்ல.... அம்மா... உங்க.... அத்தை....”
அவள் சொல ... சுவாதி ஒரு வினாடி அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்..... அடுத்த வினாடி, அவன் மேலே பேசும் முன் அவனை இறுக கட்டிக் கொண்டாள்....
This story is now available on Chillzee KiMo.
...