Page 15 of 16
விஷாகன் மனைவி மீது காதல் மழை பொழிவது மட்டுமல்லாமல் பரிசுகளாக வாங்கி குவித்தான்...
சுவாதி அவள் பங்கிற்கு அவனுக்காக பிரத்தியேகமாக சமைத்து அசத்தினாள்...
அவள் சமைப்பது எதையும் விஜயாவும், விஷ்ணுப்ப்ரியாவும் தொடுவது கூட இல்லை... ஆனால் அவளை சமைக்க கூடாது என்று தடுக்கவும் இல்லை... அதுவே அவளுக்கு ஒரு விதத்தில் திருப்தியைக் கொடுத்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அவன் பதற்றத்துடன் சுற்றி பார்க்க, சத்தமில்லாமல் சிரித்த அப்படி நின்றிருந்தாள் சுவாதி...
ஒன்றிரண்டு வினாடிகளிலேயே அவள் சொன்னது பொய் என்று புரிந்து விட, அவள் பக்கம்