(Reading time: 37 - 73 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

எது அவசரம் நீ பொறுமையா எல்லாம் செய்றதுக்குள்ள அந்த பாரின்காரனோட கல்யாணம் முடிஞ்சிடும் அப்ப நான் என்ன செய்றது

  

அப்படியெல்லாம் நான் அவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சரியா, எனக்கு அவனை பார்த்தாலே பிடிக்கலை

  

ஏன் என்னை பிடிச்சதால அவனை பிடிக்கலையாஎன ஆசையாக கேட்க

  

...
This story is now available on Chillzee KiMo.
...

்புறம் எப்படி கல்யாணம் செஞ்சிக்குவ

  

கல்யாணம் தானே செஞ்சிக்கிட்டா போச்சி

  

வீட்டை விட்டு வராம எப்படி கல்யாணம் ஆகும்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.