Page 9 of 32
“இதுல என்னயிருக்கு என் அத்தைங்க கல்யாணம் ஆகி வீட்லதான் இருக்காங்க, அவங்க புருஷன்ங்க வீட்டோட மாப்பிள்ளையாதான் இருக்காங்க, அது போல என்னை கல்யாணம் பண்ணிக்கறவரும் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கட்டுமே”
“ஆ அது முடியாது நான் ஆம்பளை என்னால வீட்டோட மாப்பிள்ளையா இருக்க முடியாது”
“ஹலோ என் அத்தை ... ையே வந்ததில்லையா, இதுவரைக்கும் நான் நிறைய பஞ்சாயத்துக்களை பார்த்திருக்கேன்
This story is now available on Chillzee KiMo.
...